செய்திகள்

மூத்த தோழர் பண்டாவின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, October 16th, 2022
வயது மூபின் காரணமாக மறைந்த ( சுப்பையா பசுபதி )/தோழர் பண்டா அவர்களது புகழுடலுக்கு கட்சிக்கொடி  போர்த்தி  தனது இறுதி அஞ்சலி மரியாதையை ஈழ மக்கள் ஜனனாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ... [ மேலும் படிக்க ]

வேலணை கமநலத் திணைக்களத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Saturday, October 15th, 2022
பெரும்போக விவசாய செய்கைக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், கமநலத் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற உர... [ மேலும் படிக்க ]

அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, October 15th, 2022
அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், வைத்தியசாலை சமூகத்தினரால்... [ மேலும் படிக்க ]

சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Saturday, October 15th, 2022
......... சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தொணிப் பொருளில், நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பு ஆகியவற்றினால் முன்னாள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா ஐயா காலமானார்!

Friday, October 14th, 2022
ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர்  பண்டா (பாசுபதி சுப்பையா)  (14.10.2022) காலமானார். எமது மூத்த தோழர் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

தாமதக் கட்டணமின்றி 950 சரக்கு கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

Friday, October 14th, 2022
கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலைத் தடுக்கும் நடவடிக்கையாக 950 சரக்குக் கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தைப் போன்றே காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, October 14th, 2022
பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை வந்தடையும் – இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி இலங்கையை... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் போர் பதற்றம் – 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8... [ மேலும் படிக்க ]

மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு – தீவிர புலன் விசாரணையில் யாழ்ப்பாணம் பொலிசார்!

Friday, October 14th, 2022
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை... [ மேலும் படிக்க ]