சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!
Saturday, October 15th, 2022
………
சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தொணிப் பொருளில், நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பு ஆகியவற்றினால் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு சிறப்பித்தார். – 15.10.2022
Related posts:
முல்லைத்தீவில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி - அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை!
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொர்பில் அமைச்சர் டக்ளசுடன் அமெரிக்கா பேச்சு!
எமது கூட்டு மக்களுடன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


