வேலணை கமநலத் திணைக்களத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!
Saturday, October 15th, 2022
பெரும்போக விவசாய செய்கைக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், கமநலத் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற உர வகைகள் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
வேலணை கமநலத் திணைக்களத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Related posts:
உல்லாசப் பயணிகளை கவர்வதற்கு புதிய யுத்திகள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவ...
அடைய முடியாத இலக்கு நோக்கி மக்களை நான் வழிநடத்தியதில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா - பந்துல குணவர்த்தன விஜயம்!
|
|
|


