பழைய போகம்பரை சிறைச்சாலை மீண்டும் சிறைச்சாலையாக ஸ்தாபிப்பு – நீதியமைச்சர் ஹர்ஷன!
Thursday, July 9th, 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச்... [ மேலும் படிக்க ]


