நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையின் புதிய நேர அட்டவணை!
Thursday, September 3rd, 2026
….
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்
அதனடிப்படையில் படகு சேவைகள் –
குமுதினி படகு காலை 6.15 நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும் காலை
8.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு தோக்கியும் சேவையை முன்னெடுக்கும்.
இதேநேரம் 2.00 க்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும் மாலை 3.30 க்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் தனது நாளாந்த சேவையை முன்னெடுக்கவுள்ளது.
இதேநேரம்
நெடுந்தாரகை படகு காலை 7.00 க்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும் காலை 8.30 குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோகியும் தனது சேவையை முன்னெடுக்கவுள்ளது.
மறுறம் வடதாரகை படகு மாலை 3.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கியும் மாலை
4.30 க்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் தனது சேவையை முன்னெடுக்கவுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106