All posts by editor1

வடக்கின் “கரம்” சம்பியன் ஆனார்  வேலணை மத்தியின் மாணவிவிதுர்ஷினி!

Sunday, June 14th, 2026
....வடமாகாண மட்ட திறந்த கரம்  போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு... [ மேலும் படிக்க ]

பிளவுபடும் நிலையில் ரெலோ – செல்வத்தின் முடிவே தீர்மானிக்கும் என அதிருப்தி அணியினர் கருத்து

Sunday, June 14th, 2026
!....கட்சித் தலைமையின் பல்வேறு அதிருப்திகரமான செயற்பாடுகளாலும் கட்சியின் கொள்கைக்கு புறமான தீர்மானங்களாலும் பிளவுபடும் நிலைக்கு ரெலோ வந்துள்ளதாக கூறிய அதிருப்தி அணியினர் செல்வம்... [ மேலும் படிக்க ]

5000 பரதக் கலைஞர்கள் – காலிமுகத்திடலில் நடந்த உலக சாதனை!

Sunday, June 14th, 2026
.....கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.  சுமார் 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற இந்த நிகழ்வு, புதிய உலக... [ மேலும் படிக்க ]

மக்களை நேசித்த தோழர் ஹரிசந்திராவிற்கு அஞ்சலி மரியாதை

Sunday, June 14th, 2026
~~~~~ தேசிய நீரோட்டத்தில் எமது அரசியல் பயணம் ஆரமப்பிக்கப்பட்ட காலப் பகுதியில், எமது நடைமுறை சாத்தியமான அரசியல் மீது நம்பிக்கை வைத்து தன்னை இணைத்துக் கொண்ட தோழர் ஹரிச்சந்திராவின் மறைவு... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும்ஐநா சித்திரவதை தடுப்புத் துணைக்குழு!

Saturday, June 13th, 2026
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு தனது இரண்டாவது பயணமாக எதிர்வரும் 15 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. முன்னதாக, சித்திரவதைக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

பொதுச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள 100 ) தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்! 

Friday, June 12th, 2026
...அரசாங்க பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி 100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவையில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் மாயம் – இன்னொருவர் படகுடன் மீட்பு!

Friday, June 12th, 2026
நெடுந்தீவில் இருந்து நேற்றிரவு (11/06) கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் கடலில் தவறிவீழ்ந்து காணாமல் போயுள்ளதுடன் இன்னொருவர் படகுடன் மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு திருலிங்கபுரத்தை... [ மேலும் படிக்க ]

16 ஆம் திகதி வரை வடக்கு- கிழக்கின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு!

Friday, June 12th, 2026
....எதிர்வரும் -16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்... [ மேலும் படிக்க ]

சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்!

Friday, June 12th, 2026
சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கி, சட்டமா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு இன்றையதினம் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

சங்கியியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா? – ஆராய்ந்த பின்னே அனுமதி என யாழ் மாநகர சபையில் தீர்மானம்!

Thursday, June 11th, 2026
…..நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த... [ மேலும் படிக்க ]