அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!
Thursday, August 1st, 2024
நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதியின் புனரைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

