புல்மொட்டை தள வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!.

Sunday, August 25th, 2024

புல்மொட்டை தள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களானால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக வைத்துயசாலைக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட்டார் . அத்தோடு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமான பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்

000

Related posts:

எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமியில் நித்திய சமாதானமும் நீடித்த மகிழ்ச்சியும் நிலவட்டும் – நத்தார் வ...
கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை - இந்தியா நாடுகள் கைகோர்த்...
வடக்கு கிழக்கில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு கட்டுப் பணத்தை செலுத்தியது ஈழ மக...