புல்மோட்டையில் இடம்பெற்ற தோழர் 30!
Sunday, August 25th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு விடக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க அவர்களேவ எனவே அவரையே மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்து நாட்டை முன்னோக்கி வழி நடத்த மக்கள் அவரை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புல்மோட்டையில் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நாடாளுமன்றம் செல்லும் வரலாற்று நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் “தோழர் 30 எனும்” வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக புல்மோட்டை பிரதேச செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
0000
Related posts:
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
யாழ் பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும் - அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள்!
|
|
|


