All posts by editor1

A/L.மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!

Tuesday, August 4th, 2026
.....நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

உதயநிதி ஸ்டாலின் கைது!

Tuesday, August 4th, 2026
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ஊடகங்களின் தகவலின்படி, தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது,... [ மேலும் படிக்க ]

மாகாண அரசின் கீழான  அதிகாரத்தை மத்திய அரசு எடுக்க முடியாது -அரசியல் யாப்பின் படி  அதிகாரம் மத்திக்கு இல்லை – உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டு!

Monday, August 3rd, 2026
......மாகாண அரசின் கீழ் இருக்கின்ற பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முடியாது என்றும் அரசியல் யாப்பின் படி அதற்கான அதிகாரம் மத்திய... [ மேலும் படிக்க ]

40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

Monday, August 3rd, 2026
​...தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (ஆகஸ்ட் 2) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.​வசாவிளான் சந்தியில் முற்பகல் ஆரம்பமான... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நிதியில் 29 இலட்சத்து 89,500 ரூபாய் மோசடி  – பிரதேச செயலக இரு பெண் அதிகாரிகள் கைது!

Saturday, August 1st, 2026
......அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள், ஹட்டன் விசேட குற்ற... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை –  கொழும்பு புகையிரத  உணவகத்தில் கூடுதல் விலைக்கு குடிநீர் ​போத்தல் விற்பனை –  5 இலட்சம் ரூபாய் அபராதம்!

Saturday, August 1st, 2026
....காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலின் உணவகத்தில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் ​போத்தலை விற்பனை செய்த... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய விளையாட்டு – இலங்கைக்கு கிடைத்த தங்கம்!

Saturday, August 1st, 2026
.....பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம் பொதுநலவாய போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை குறித்து பரீட்சை திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு!

Saturday, August 1st, 2026
....2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை குறித்து இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை... [ மேலும் படிக்க ]

மற்றொரு சிறைச்சாலையிலும் கலவரம் – மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி!

Saturday, August 1st, 2026
...மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிலித்துள்ளனர். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம... [ மேலும் படிக்க ]

தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Friday, July 31st, 2026
.....தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத... [ மேலும் படிக்க ]