ரணில் – சஜித் பேச்சுவார்த்தை தோல்வி!

Wednesday, September 11th, 2019


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்வதற்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட இருந்த நிலையில், நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை - நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!
வடக்கு தொடருந்து பாதை சீரானது - தொடருந்து சேவையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மைய...
சினோபெக் வருகையின் பின்னர் இலங்கையின் எரிபொருள் விலையில் மாற்றம் - நிலையான விலையை அறிமுகப்படுத்த அரச...