வடமாகாணத்தில் 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் வழங்கியுள்ளார். மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில்வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில் மத்திய அமைச்சினால் 66 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்கள் வடக்கின் 5 மாவட்டங்களிலும் வெற்றிடம் உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில்உள்ளவர்களுக்கே வடக்கில் ஆயுர்வேத வைத்தியராக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்ககள் ஆர்வம்!
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு - பலர் அதிர்ச்சி!
கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்று நிறைவுக்கு வருகிறது!
|
|