ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவதற்கு இணக்கம்!
Tuesday, December 26th, 2017
இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
ரஷ்யாவுக்கான தேயிலைச் சபைத் தலைவர் ரோஹன் பெட்டியகொட இலங்கைக்கான ரஷ்யா உயர் ஸ்தானிகர் எச்.ஈ. சமன்வீரசிங்க தலைமையிலான குழுவினருக்கும் Russian Federal Service for Veterinary and Phytosanitary Surveillance (Rosselkhoznadzor) க்குமிடையில் நடைபெற்றுள்ளது.
சுமுகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையையடுத்து இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை இம்மாதம் 30 ஆம் திகதி நீக்குவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
ஊர்காவற்துறை - அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.
உலகக் குரல் நாள் இன்று அனுஸ்டிப்பு!
|
|
|


