உலகக் குரல் நாள் இன்று அனுஸ்டிப்பு!
Friday, April 16th, 2021உலகக் குரல் நாள் (World Voice Day (WVD) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது.
குரல் என்ற இயல் நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும்.
அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், “பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்” (Brazilian Society of Laryngology and Voice) 1999 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
Related posts:
பாதுகாப்பான முறையில் எடுத்துவரப்படவில்லை: கொழும்பிலிருந்து வந்த தபால்களை விநியோகிக்க மறுத்து யாழ் த...
வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி - இன்றுமுதல் நடைமுறைக்கு!
உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் லிட்ரோ நிறுவனத்...
|
|