நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே, இவ்வாண்டு தேர்தல் உறுதியாக நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்...
இயற்கை அனர்த்தங்களின் போது அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம் - இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ வல...
சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்ப...