பிரதமர் ரணில் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Thursday, July 20th, 2017
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளார்.
Related posts:
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுயபரிசோதனை அட்டை!
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் !
சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை - இலங்கை போக்குவரத்து சபையின் தீர்மானம்!
|
|
|
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் ...


