நிர்வாக சேவை சங்கத்தின் 35ஆவது வருடாந்த மாநாடு!
Tuesday, March 27th, 2018
இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது சங்கத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் சங்கத்தின் புதிய தலைவராக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ரோஹண டி சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன, முன்னாள் செயலாளர்டப்ளியு.எம்.எம்.பி.வீரசேகர ஆகிய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Related posts:
பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை புலம்பெயர் சமூகத்தினர் நடத்திய விதம் கவலைய...
அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி ...
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் - புதிய பிரதமர் தினேஸ் குணவ...
|
|
|


