நடுக் கடலில் தத்தளித்த கடற்றொழிலாளர்களை மீட்ட கடற்படை!

வடக்கு கடற்பரப்பில் நிர்கதியாகிய நிலையில் காணப்பட்ட 5 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற படகொன்று பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் வைத்து பழுதடைந்ததால் அதில் பயணம் செய்த 5 கடற்றொழிலாளர்கள் நிர்கதியாகினர்.
இவர்களை கடற்படையினர் மீட்டுள்ளதாக கடற்படையின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு!
விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தினை வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
|
|