தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது – தேர்தல் ஆணைக்குழு!

இடம்பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள், மாவட்ட மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ வெளியிடப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிலவும் சட்டத்திற்கு அமைய அவ்வாறு முடிவுகளை வெளியிட ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
கூட்டமைப்பின் ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது -தயாசிறி தெரிவிப்பு!
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ...
|
|