தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்தத் தடை!
Thursday, January 18th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தல் அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
பறி போகுமா பொன்சேகாவின் பதவி
சீனாவை நோக்கி நகரும் லெக்கிமா !
காம்பியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைகளை ஆரம்பித்தது உலக சுகாதார...
|
|
|


