தற்காலிக கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசுரங்களை 31ம் திகதிக்கு முன் அகற்றுமாறு கோரிக்கை!
Saturday, January 6th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தற்காலிக கட்சி அலுவலகங்கள், பதாதைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததுள்ளது
Related posts:
வடக்கு விவகாரத்தில் நிதானம் அவசியம் - யாழ். ஆயர்!
வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!
குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது - பிரதமர் மஹிந்த ராஜப...
|
|
|


