சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு?
 Friday, April 28th, 2017
        
                    Friday, April 28th, 2017
            
இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் அலுவலர் மட்ட உடன்பாடு ஒன்றை காணும் வகையில் பேச்சுக்களை தொடர்வதாக திறைசேரியின் செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க தெரிவித்துள்ளார்
இது தொடர்பான பேச்சுக்கள் வோசிங்டனில் நடைபெறுவதாகவும் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாத இறுதிக்குள் இரண்டு தரப்பும் உடன்பாட்டை எட்டமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் நிதியோட்ட ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த விடயப்பரப்பின்கீழ் இலங்கை, வருமானவரி சட்ட வரையை நிறைவுசெய்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் ?
காபன் வரி  செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் – நிதி அமைச்சு!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல...
|  | 
 | 
பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் நாடாளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து ...
பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!
முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க கட்டண அறவீட்டின் கீழ் அனுமதி - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ந...
 
            
        


 
         
         
         
        