அத்தியாவசிய பொருட்களுக்கு மேலும் விலை குறைப்பு?

வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உத்தேசித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பாகங்களிலும் இந்த காலப்பகுதியில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள வகை செய்யப்படும்.மேலும் வாழ்க்கைச் செலவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கக்கூடியதாகஇருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது நீடிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றமை தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு ...
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...
|
|