அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணி பிற்போடல்!

Friday, January 12th, 2018

அஞ்சல் மூலம் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேலதிகதேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வேட்பாளரின் பெயர் பட்டியலை அச்சிட்டு முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்ஈடுபடப்போவதாக வெளியிட்ட அறிவிப்பு என்பன இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: