ஹோம்ஸ் எரிவாயு தளத்தினை சிரிய படையினர் மீள கைப்பற்றினர்!
Saturday, February 18th, 2017
சிரிய அரச படைகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியான போர் இடம்பெற்றுவருகின்ற நிலையில், ஹோம்ஸ் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹயன் எரிவாயு தளத்தினை மீளக் கைப்பற்றியுள்ளதாக சிரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த காணொளியை சிரிய இராணுவத்தினர் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டிருந்தனர். குறித்த காணொளியில், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான சிரிய படையினர் தாக்குதல் நடத்துவது தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பிரித்தானிய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம்!
1000 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ள நிதி ஒதுக்கீடு !
இந்தியா – பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கிய நட்பு நாடுகள் - அமெரிக்கா தெரிவிப்பு!
|
|
|


