ஹைபிரைட் பொறிமுறையே வேண்டும் என்கிறது சர்வதேச மன்னிப்புச்சபை!

Friday, November 11th, 2016

 

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப்போன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஹைபிரைட் என்ற சர்வதேச கலப்பு பொறிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பிரச்சினை தொடபர்பில், உண்மையறிதல், நீதி, நட்ட ஈடு மற்றும் மீள இடம்பெறாமை உறுதி செய்தல் ஆகிய நான்கு முக்கிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.இந்த நிலையில் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச கலப்பு பொறிமுறை அவசியமாகும். அத்துடன் இலங்கையின் விடயங்களில் காலதாமதம் தவிர்க்கப்படவேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கேட்டுள்ளது.

amnesty-international-Logo

Related posts: