வர்த்தக போரில் எவரும் வெல்ல முடியாது : சீனா அதிபர் !

அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லாமை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வருடாந்த உலகப் பொருளாதார அரங்கில் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் –
Bottom of Formஉலகத்தின் பிரச்சினைகள் அனைத்துக்கும் உலகமயமாக்கலைக் குற்றம் சொல்லக் கூடாது என சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ள அவர் உலகில், பணம், பொருட்களை மக்கள் தங்கு தடை இன்றி புழங்கும் நிலைக்கு சீனா இட்டுச் செல்லும் என்று ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
வர்த்தக போரில் யாரும் வெல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது, சீன ஏற்றுமதியில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற உறுதியளித்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை சீன அதிபர் கண்டிக்கும் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.
Related posts:
எர்துவானைப் பிடிக்க முயன்ற 11 கமாண்டோக்கள் கைது!
103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்!
இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து - 11 பேர் பலி - பலர் காயம்!
|
|