மீண்டும் நியூஸிலாந்தில் புவிநடுக்கம்!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நேற்று ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியினை அடுத்து இன்றும் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.இது குறித்த சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Related posts:
போதை பொருளை ஒழிக்க இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் தேவை - பிலிப்பின்ஸ் அதிபர்!
40 ஆயிரம் பேர் வாழ 110 பேர் சாகிறதில தப்பில்ல - புடினின் !
ஏற்க முடியாது - ரஷ்யா திட்டவட்டம்!
|
|