மீண்டும் இபோலா வைரஸ் அபாயம் – உலக சுகாதார அமைப்பு!
Saturday, April 11th, 2020
கிழக்கு ஆபிரிக்காவின் கொங்கோ இராச்சியத்தில் இருந்து இபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக, மேலும் அங்கு குறித்த வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கடந்த 42 நாட்களாக அந்நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நபர் இறந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அவர் இபோலா வைரஸ் காரணமாக இறந்துள்ள விடயம் வெளியானதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது
Related posts:
இந்தியப் பிரதமர் - அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வு!
பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் - யாழ். பல்கல...
|
|
|
யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும...
24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்ட...
உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளது - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன...


