மலைப்பகுதியில் விமானம் மோதி கோர விபத்து!

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த விமானம் ஈரான் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகியது துருக்கி நாட்டின் தனியார் விமானமாகும். இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து அதிக மழை காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் ரெக்ஸ் டில்லர்சன் கருத்து!
சீனாவில் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!
தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் சீன விமானங்கள் - ஜனாதிபதி லாய் சிங் - தே கடும் கண்டனம...
|
|