மலேசிய நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டது!

Sunday, April 8th, 2018

பொதுத்தேர்தல் நடத்துவதற்காக மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர்து நஜீப் ரசாக் அறிவித்துள்ளார்.

அதன்படி, நாளையில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட்டின் அரசியல் கட்சி தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் முழுமைசெய்யப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: