பேருந்து விபத்து: பாகிஸ்தானில் 15 பேர் பலி!

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து குவெட்டா நோக்கி; பயணித்த பேருந்துடன் சிற்றூர்ந்து ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டதிலே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் இரண்டு வாகனங்களும் முற்றாக எரியுண்டுள்ளன.குறித்த விபத்து தொடர்பாக அந்தநாட்டு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
சிரியா தொடர்பில் ஆராய சர்வதேச மாநாடு!
அமெரிக்கா தவறிழைத்துவிட்டது - ஈரானின் உயர் தலைவர்!
பயன்படுத்தப்படாத Google கணக்குகளை நீக்க திட்டம்!
|
|