பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது!
Wednesday, March 21st, 2018
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Related posts:
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரஷ்ய அமைச்சர் ஒருவர் கைது!
பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
திடீரென இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டிடம் - ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு!
|
|
|


