படகு விபத்து : 128 பயணிகள் மாயம்!
Wednesday, June 20th, 2018
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் உள்ள நீர்த்தேக்கமொன்றில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த படகில் பயணித்த 128 பயணிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு தொடர்ந்தும் பெய்துவரும் கடும்மழை மற்றும் காற்று போன்ற காலநிலை காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சிரியாவில் யுத்த நிறுத்தம் - பிரதான மோதல் பகுதிகளில் அமைதி!
தேசியவாத உணர்வினை புதுப்பிக்கப் போவதாக டிரம்ப் சூளுரை!
அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் - வடகொரியா!
|
|
|


