நியூயோர்க்கில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது!

அமெரிக்காவில் நியூயோர்க் நகரின் மன்ஹட்டன் (Manhattan) பயணிகள் பேருந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பங்களாதேஸ் ஏதிலியான 27 வயதுடைய அகேயட் உல்லா (Akayed Ullah) என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகினர்.தாக்குதலை மேற்கொண்டவர் காயமடைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காரியாலங்களுக்கு பணியாளர்கள் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரித்தானியாவில் புதிய விதிமுறை அமுல்!
பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் அல்வி !
இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்!
|
|