சிறையில் கலவரம் – 57 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 30th, 2019

பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் 41 பேர் மெத்தைகள் எரிக்கப்பட்டதில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts:

இராணுவத் தளபதி - தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்தி...
சேதனைப் பசளை உற்பத்தி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்தி...
ஒழுங்கமைக்கப்படாத நகர அபிவிருத்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது - ...

மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...
நேட்டோ நாடுகள் தங்களது எல்லையை மீற வேண்டாம் - ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன் போர் விரைவில் அணு ...
கடந்த 8 மாதங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக வசூல...