சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!

சீனாவின் புடோங் சர்வதேச விமான நிலையத்தில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இருந்த சோதனை சாளரம் அருகே நாட்டு வெடிகுண்டு போல் தோன்றும் ஒன்று வெடித்ததாக செய்திகள் தெரிவித்தள்ளன.
இந்த வெடிகுண்டு ஏன் வெடித்தது, யாரால் வெடிக்க வைக்கப்பட்டது போன்ற விபரங்கள் எதுவும் தெரிவியல்லை.2013ல், பெய்ஜிங் விமான நிலையத்தில், சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஒருவர், தனது தனிப்பட்ட குறைகளை முன்னிலைப்படுத்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்தார். இதில், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
Related posts:
சிரியா அரசுப் படைக்கு எதிரான தாக்குதல்: ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!
ஈராக்கில் தீவிரவாத தாக்குதல் - 06 பேர் பலி!
பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – பிரித்தானிய வானூர்தி சங்கம் அறிவிப...
|
|