கொரோனா: இத்தாலியில் குணமடைந்த 925 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றம்!
Saturday, March 28th, 2020
தற்போது உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸால் பலநாடுகளும் பெரும் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருகின்றன.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பான இந்த கொரோனாவிற்கு சீனாவில் பலர்யாகி இருந்தனர்.
தொடர்து சீனாவுக்கு அடுத்தபடியா இத்தாலியில் பல உயிர்களை காவு வாங்கியது இந்த கொடிய கொரோனா.
இந்நிலையில் தற்பொழுது கடந்த 24 மணித்தியாலங்களில் இத்தாலியில் 925 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமையானது இத்தாலி மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது.
Related posts:
பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு !
பேருந்து மின்கம்பத்தில் மோதியதால் 17 பேர் பலி!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன்!
|
|
|


