கியுசூ தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்!

ஜப்பானின் கியுசூ தீவில் உள்ள ஷினிமோடகே எரிமலை வெடிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த எரிமலையில் இருந்து தூசுகள் மேலெழும்ப ஆரம்பித்தன. எனினும் நேற்றிலிருந்து இந்த எரிமலை வெடிக்கும் ஏதுநிலைக்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
இஸ்ரேலின் கொடூரம்: கண்மூடிப் பார்த்திருக்கும் உலக வல்லரசுகள்!
நடுக்கடலில் விபரீதம்: 21 பெண்கள் பலி!
உக்ரைன் போர் எதிரொலி - ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
|
|