உலக வங்கியின் வறுமை குறித்த ஆலோசனை!

வறுமைக் கலைவு மற்றும் சமுக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்றுஉலக வங்கி தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் இலங்கை குறைந்த வறுமை மட்டத்தை உடைய நாடாக உள்ளது. இருப்பினும் சில இடங்களில் இன்னும் அதிகவறிய நிலைமை நிலவுகிறது.
இதனை உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சிரேஷ்ட பொருளாதார பிரதிநிதி ரால்ஃப் வென் டூரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப், ஹிலரி முன்னணி!
போரிஸ் ஜான்சன் கருத்துக்களில் முரண்பாடு!
ஈரான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு!
|
|