இலண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
Thursday, June 15th, 2017
இலண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது
பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் 65 பேர் வரையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்னும் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் அதேநேரம், பலர் கட்டித்தின் யன்னல் வழியாக குதித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த பிரதமர் தெரேசா மேய் உத்தரவிட்டுள்ளார்
Related posts:
காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!
அமெரிக்காவில் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் அரசு முடிவு!
நியூஸிலாந்தில் அருகில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
|
|
|


