சுற்றுலாத் துறைசார்ந்த 120 மில்லியன் பேர் வேலையிழக்கும் அபாயம் – எச்சரிக்கிறது ஐ.நா!
Wednesday, August 26th, 2020
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் சுற்றுலாத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் சர்வதேச சுற்றுலாத் துறைக்கு, 320 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் உலகளவில் சுற்றுலாத் துறைசார்ந்த 120 மில்லியன் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிரான்ஸ் – கொலம்பியா இடையே உடன்படிக்கை கைச்சாத்து
மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரஃப் கனி!
275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந...
|
|
|


