இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த முயற்சி!
Saturday, June 24th, 2017
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிய எல்லை செயற்பாட்டு குழுவினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது.எனினும் இந்த தாக்குதலை இந்திய படையினர் முறியடித்துள்ளனர்.
இந்தியாவின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.ஜம்மு பூன்ச் பகுதியில் எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்து, இந்திய படையினர் கொலை செய்யும் திட்டம் ஒன்றில் பாகிஸ்தானிய படையினர் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.எனினும் இதனை முறியடித்த இந்திய படையினரின் தாக்குதலில், 2 பாகிஸ்தானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
துருக்கி இராணுவ புரட்சி: 44 நீதிபதிகள் கைது!
அமெரிக்க - தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி நிறுத்தம்!
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை - நோக்கம் நிறைவேறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரி...
|
|
|


