விளையாட்டரங்கின் ஓடுபாதை 2 மாதங்களுக்குள் புனரமைக்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!
Saturday, August 19th, 2017
சுகததாச விளையாட்டரங்கின் ஓடுபாதை இரண்டு மாதங்களுக்குள் புனரமைக்கப்பட்டு வீரர்களுக்கு கையளிக்கப்படும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
டொரிங்டன் விளையாட்டுத் தொகுதியின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.விளையாட்டுத்துறை அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டொரிங்டன் விளையாட்டுத் தொகுதியின் பார்வையாளர் அரங்கை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன
Related posts:
17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடர் இந்தியாவில்!
தென்னாபிரிக்கா அபார வெற்றி!
மேற்கிந்திய தொடருக்காக செல்லும் இலங்கை அணி!
|
|
|


