மேற்கிந்திய தொடருக்காக செல்லும் இலங்கை அணி!
Thursday, February 8th, 2018
எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதி முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை கிரிக்கட் அணி மேற்கொள்ளவுள்ளது.
ஜுன் மாதம் 6ஆம் திகதி இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடேட்டில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் மூன்றாவது போட்டி பார்படோசில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இது மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியாகும்.
இந்நிலையில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு 10 ஆண்டுகளின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை
Related posts:
உலகக்கிண்ணம் வெல்லப் போவது யார்?
16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் - கிண்ணத்தை வென்றது சென்னை!
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி – இன்று இந்தியாவை வீழ்த்துமா இலங்கை!
|
|
|


