ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை வெளியீடு!

ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 120 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தைதக்கவைத்துக்கொண்டுள்ளது.
இதே வேளை தென்னாபிரிக்கா அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இங்கிலாந்து அணி 116 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
புதிய தரவரிசையின் படி 84 புள்ளிகளுடன் இலங்கை அணி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
Related posts:
ஏமாற்றம் அடைந்த இந்திய அணி!
72 பந்துகளில் 300 ஓட்டங்கள் - டி20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்!
ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் - இலங்கை முதல் போட்டியில் தோல்வி!
|
|