இலங்கை அணியின் போட்டிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் பங்கேற்கவுள்ள சர்வதேச போட்டிகள் தொடர்பான விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அந்த அணி 11 ஒருநாள், 8 டெஸ்ட், 11 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.
அதில் இருபதுக்கு இருபது ஆசிய கிண்ணம் மற்றும் இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளும் அடங்குகின்றன
சிம்பாப்வே, அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.
000
Related posts:
ஐ.பி.எல் ஏலம் டிசம்பர் 18 ஆம் திகதி !
தொடரை தக்கவைத்தது இந்தியா: அவுஸ்ரேலியா தோல்வி!
இந்தியன் ப்ரீமியர் லீக் - பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது ரோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு அணி!
|
|