இந்தியாவை தோற்கடிப்போம் – திஸர பெரேரா!
Wednesday, December 13th, 2017
இந்தியாவில் இதுவரையில் இலங்கை அணி எந்த கிரிக்கட் தொடரையும் கைப்பற்றியதில்லை. ஆனால் தரம்சாலாவில் விளையாடியதைப் போன்று, இலங்கை விளையாடினால் இந்தியாவை இலகுவாக வீழ்த்த முடியும் – இவ்வாறு இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(13) நடைபெறுகிறது. இதில் தாங்கள் விசேடமாக எதனையாவது செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
உண்மைக் கதை சொல்கிறேன் 3 இலட்சம் டொலர் தாருங்கள்- கெயில்!
தென்னாபிரிக்கா அணிக்கு 07 விக்கெட்டுகளால் வெற்றி!
இந்துக்களின் சமர் - 3 ஆவது முறையாகவும் யாழ். இந்து வசம்!
|
|
|


