தென்னாபிரிக்கா அணிக்கு 07 விக்கெட்டுகளால் வெற்றி!
Thursday, January 31st, 2019பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் தென்னாபிரிக்கா அணி, 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
Related posts:
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
பிரபல டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணமானார்
தேசிய குத்துச்சண்டை அணியில் இடம் பிடித்த வவுனியா மாணவன்!
|
|