தனது 100வது வருடத்தினை பூர்த்தி செய்கின்றது BMW!

கார் வடிவமைப்பில் பெயர்பெற்ற முன்னணி நிறுவனமான BMW ஆனது இந்த வருடத்தில் தனது 100வது வருடத்தினை பூர்த்தி செய்கின்றது.
வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் சிறந்த தோற்றங்களைக் கொண்டதும், உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான கார்களை வடிவமைக்கும் இந்த நிறுவனம் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு BMW Vision Next 100 Concept எனும் அதிநவீன காரை வடிவமைத்துள்ளது.
முற்றுமுழுதாக எதிர்கால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக் காரானது தங்க நிறத்தினை உடையதாக காணப்படுகின்றது.
எனினும் இதன் தொழில்நுட்பங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை
Related posts:
எச்சரிக்கை! புதியவகை வைரஸ் பரவும் அபாயம்!
கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்கக்கூடிய டயர்கள்: நாசாவின் கண்டுபிடிப்பு!
புவியிடங்காட்டி செயற்கைகோளை சீனா வெற்றிக்கரமாக ஏவியது சீனா !
|
|